சென்னைக்கு வயது 374!

தமிழ்நாட்டின் தலைநகராக திகழும் சென்னை நகரம் 22.8.1639 அன்று உதயமானது.

பாரம்பரியமும் வரலாற்று சிறப்பும் மிக்க சென்னை நகருக்கு 374 வயது ஆகிறது.
பகிருங்கள்!!